மங்கன் (நகரம்)
மாங்கன் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது வடக்கு சிக்கிம் மாவட்டத்தின் தலைநகரம். இது மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ளது. சுற்றுலாவே இந்நகரத்தின் முக்கியமான பொருளாதார மூலம்.
மங்கன் | |
— நகரம் — | |
அமைவிடம் | 27°31′N 88°32′E |
நாடு | ![]() |
மாநிலம் | சிக்கிம் |
மாவட்டம் | வடக்கு |
ஆளுநர் | சீனிவாச பாட்டீல் |
முதலமைச்சர் | பவன் குமார் சாம்லிங் |
மக்களவைத் தொகுதி | மங்கன் |
மக்கள் தொகை | 1,248 (2001) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 956 மீட்டர்கள் (3,136 ft) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.