நல்பாரி மாவட்டம்

நல்பாரி மாவட்டம் அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் நல்பாரி நகரில் உள்ளது. இது 2257 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1]

நல்பாரி மாவட்டம்
নলবাৰী জিলা
மாவட்டம்

அசாமில் நல்பாரி மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
தலைமையகம்நல்பாரி
நேர வலயம்IST
இணையதளம்http://nalbari.nic.in/

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 769,919 மக்கள் வாழ்ந்தனர். [2] சதுர கிலோமீட்டருக்கு 763 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 945 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. [2] இங்கு வாழும் மக்களில் 79.89% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]

சான்றுகள்

  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7.
  2. "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.