வடக்கு காரோ மலை மாவட்டம்
வடக்கு காரோ மலை மாவட்டம், இந்திய மாநிலமான மேகாலயாவின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் ரேசுபேல்பாராவில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் பரப்பளவு 1,113 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் 1,18,325 மக்கள் வாழ்கின்றனர்.
வடக்கு காரோ மலை மாவட்டம் North Garo | |
---|---|
![]() வடக்கு காரோ மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா | |
மாநிலம் | மேகாலயா, இந்தியா |
தலைமையகம் | ரேசுபேல்பாரா |
பரப்பு | 1,113 km2 (430 sq mi) |
மக்கட்தொகை | 1,18,325 (2001) |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 4 |
சான்றுகள்
- "Meghalaya set to be in country's railway map soon". தி எகனாமிக் டைம்ஸ். 6 September 2012. http://articles.economictimes.indiatimes.com/2012-09-06/news/33650198_1_railway-station-railway-map-foundation-stone. பார்த்த நாள்: 17 September 2012.
- "Mukul to inaugurate N. Garo Hills today". தி டெலிகிராஃப் (Calcutta). 27 July 2012. http://www.telegraphindia.com/1120727/jsp/northeast/story_15776426.jsp#.UFc19VEbumw. பார்த்த நாள்: 17 September 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.