பாலேஸ்வர்
பாலேஸ்வர் (பாலசோர்) என்பது ஒடிசா மாநிலத்திலுள்ள நகரம். இது புவனேஸ்வரத்தில் இருந்து 194 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பாலசோர் மாவட்டத்தின் தலைநகரம். இங்கு இந்திய அரசின் டி.ஆர்.டி.ஓ நிறுவனம், பிரமோஸ், அக்னி உள்ளிட்ட ஏவுகணைகளை உருவாக்கியது.
போக்குவரத்து
அரசியல்
இது ஒடிசா சட்டமன்றத்துக்கு பாலேஸ்வர் தொகுதிக்கு உட்பட்டது. பாராளுமன்றத் தேர்தலுக்கு பாலேஸ்வர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் வரும்.[1]
மேலும் பார்க்க
சான்றுகள்
- "Assembly Constituencies – Corresponding Districts and Parliamentary Constituencies of Odisha" (PDF). Election Commission of India. பார்த்த நாள் 2008-09-23.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.