பையூர் - 1 (நெல்)

பையூர் - 1 (Paiyur 1) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 1721 - 14 மற்றும் ஐ ஆர் - 1330 - 2 (IR 1721-14 / IR 1330-2) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

பையூர் - 1
Paiyur 1
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐஆர்-1721-14 x ஐஆர்-1330-2
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
வெளியீடு
1981
வெளியீட்டு நிறுவனம்
RRS, கிருஷ்ணகிரி மாவட்டம்
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், (REGIONAL RESEARCH STATION, PAIYUR (RRS) 1981 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) (© 2017 TNAU). பார்த்த நாள் 2017-09-21.
  2. "VARIETIES / IMPLEMETS RELEASED". REGIONAL RESEARCH STATION, PAIYUR (RRS) (ஆங்கிலம்) (© 2002-2003 TNAU). பார்த்த நாள் 2017-09-21.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.