ஆடுதுறை - 43 (நெல்)

ஏ டி டீ 43 (ADT-43) எனும் இது; 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குறுகியகால நெல் வகையாகும். 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பொன்னி (Imported white Ponni) என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் 50 (IR-50) எனும் நெல் இரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 5600 கிலோ (56 Q/ha) மசூலாக கிடைக்கக்கூடிய இந்த நெல் வகை, தமிழகத்தில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.[1]

ஆடுதுறை - 43
ADT 43
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
வெள்ளை பொன்னி x ஐஆர்-50
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
5900 கிலோ எக்டேர்
வெளியீடு
1998
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

சான்றுகள்

  1. "Details of Rice Varieties : Page 9 - 411 -ADT-43 (IET-14879)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-03-22.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.