கோவை - 7 (நெல்)

கோ - 7 (CO 7) (வேளாண் வழக்கு சடை சம்பா (Sadai samba) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

கோ - 7
CO 7
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
நல் விதைத் தேர்வு முறை
(Pureline)
காலம்
158 நாட்கள்
மகசூல்
3500 கிலோ ஒரு எக்டேர்
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
தோற்றம்
1926, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

வெளியீடு

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில். அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1926 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 6
  2. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-23.
  3. "Rice Knowledge Management Portal CO 7". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-08-23.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.