அன்னபூர்ணா - 28 (நெல்)

அன்னபூர்ணா 28 (Annapurna-28) என்பது; 1971 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, ஈரநில, சாகுபடிக்கு ஏற்ற குறுகியகால நெல் வகையாகும்.[1] 100 - 105 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பூர்வீக தைச்சுங் - 1 என்ற நெல் இரகத்தையும், பி டீ பீ - 10 ( PTB-10) எனும் நெல் இரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு 3000 - 4000 கிலோ (30-40 Q/ha) மகசூல் தரவல்ல இதன் நெல், சிவப்பு நிறத்தில் உள்ளது.[2]

அன்னபூர்ணா - 28
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பூர்வீக தைச்சுங் - 1 x பி டீ பீ - 10
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 105 நாட்கள்
மகசூல்
3000 - 4000 கிலோ எக்டேர்
வெளியீடு
1971
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

ஒத்த பெயரில் மற்றவை

சான்றுகள்

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
  2. "Details of Rice Varieties : Page 1 - 8 - Jaya Annapurna-28". drdpat.bih.nic.in (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-03-25.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.