சபரி - 17 (நெல்)

சபரி - 17 (Safri-17) எனப்படும் இது; 1976 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, நீண்டகால நெல் வகையாகும்.[1] 140 - 145 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சபாரி (Safari) என்னும் நெல் இரகத்திலிருந்து பிரித்தெடுத்து உருவாக்கியதாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 3500 - கிலோ (35 Q/ha) மகசூல் தரவல்ல இது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

இவற்றையும் காண்க


சான்றுகள்

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
  2. "Details of Rice Varieties: Page 1 - 35. Safri-17". drdpat.bih.nic.in (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-04-06.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.