கோவை - 26 (நெல்)
கோ - 26 (CO 26) (வேளாண் வழக்கு கலப்பின நெல்லூர் சம்பா, ஆங்கிலம்: Hybrid nellur samba) எனப்படும் இந்த நெல் வகை, கோ - 4 மற்றும் ஏ டி டீ - 10 (CO 4 x ADT 10) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]
கோ - 26 CO 26 |
---|
கலப்பின பெற்றோர் |
கோ - 4 x ஏ டி டீ - 10 (CO 4 x ADT 10) |
காலம் |
200 நாட்கள் |
மகசூல் |
3000 கிலோ ஒரு எக்டேர் |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU, கோவை |
தோற்றம் |
1949, கோவை, தமிழ் நாடு, |
வெளியீடு
தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1949 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
இவற்றையும் காண்க
சான்றுகள்
- Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7
- "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-25.
- "Rice Knowledge Management Portal CO 26". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-08-25.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.