டி பி எஸ் (ஆர்) - 4 (நெல்)

டி பி எஸ் (ஆர்) - 4 (TPS (R) 4) பொதுவாக திருப்பதிசாரம் - 4 எனப்படும் இந்த நெல் வகை, தமிழகத்தின் புதிய நெல் வகையாகும். டி பி - 9 மற்றும் ஏ எஸ் டி - 16 (TP 29 / ASD 16) போன்ற நெல் வகைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நெல் இரகமாகும்.[1]

வெளியீடு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், கன்னியாகுமரி மாவட்டத்தின் திருப்பதிசாரம் எனும் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (Agricultural Research Station, Tirupathisaram (ARS) 2006 ஆம் ஆண்டு வெளியிட்டது.[1]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Agricultural Research Station, Tirupathisaram, Kanyakumari District- 4.Achievements a)Crop Improvement Varieties Released". tnau.ac.in (ஆங்கிலம்) (© 2015 TNAU). பார்த்த நாள் 2017-09-15.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.