ஐ ஆர் - 64 (நெல்)

ஐ ஆர் - 64 (IR 64) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் 5657 - 33 - 2 - 1, மற்றும் ஐ ஆர் 2061 - 465 - 1 - 5 - 3 (IR 5657-33-2-1 / IR 2061-465-1-5-3) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல் இரகமாகும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக பயிரிடப்படும் இந்நெல் வகை, ஒரு எக்டேருக்கு சுமார் 6146 கிலோ தானியமணிகள் தரக்கூடியது.[1]

ஐ ஆர் - 64
IR 64
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
ஐ ஆர் 5657 - 33 - 2 - 1 / ஆர் 2061 - 465 - 1 - 5 - 3 (IR 5657-33-2-1 / IR 2061-465-1-5-3)
தோற்றம்
1991,  இந்தியா

வெளியீடு

ஐ ஆர் - 64 எனப்படும் இந்த நெல் வர்க்கத்தை, 1991 ஆம் ஆண்டு, ஆகத்து 16 இல் இந்திய வேளாண்த் துறையால் அறிவிக்கப்பட்டது.[2]

காலம்

சாகுபடி

சான்றுகள்

  1. "Ruling varieties in Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) (© 2017 TNAU). பார்த்த நாள் 2017-10-28.
  2. nfsm.gov.in - List of Notified Varieties - Page 6
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.