கோவை - 45 (நெல்)

கோ - 45 (CO 45) எனப்படும் இந்த நெல் வகை, ஆர். என்னடி மற்றும் ஐ ஆர் - 3403. 207. I (R. Hennati x IR 3403.207.I) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

கோ - 45
CO 45
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
ஆர். என்னடி x ஐ ஆர் - 3403. 207. I
(R. Hennati x IR 3403.207.I)
காலம்
130 – 135 நாட்கள்
மகசூல்
5800 கிலோ ஒரு எக்டேர்[1]
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
தோற்றம்
1990, கோவை, தமிழ் நாடு,  இந்தியா

வெளியீடு

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[2] 1990 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-09-01.
  2. "Rice Knowledge Management Portal CO 45". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-09-01.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.