கோவை - 32 (நெல்)
கோ - 32 (CO 32) (வேளாண் வழக்கு திருச்செங்கோடு சம்பா, ஆங்கிலம்: Thiruchengodu samba) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]
கோ - 32 CO 32 |
---|
பேரினம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பின பெற்றோர் |
நல் விதைத் தேர்வு முறை (Pureline) |
காலம் |
135 நாட்கள் |
மகசூல் |
3800 கிலோ ஒரு எக்டேர் |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU, கோவை |
தோற்றம் |
1964, கோவை, தமிழ் நாடு, |
வெளியீடு
தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1964 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
இவற்றையும் காண்க
சான்றுகள்
- Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7
- "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-26.
- "Rice Knowledge Management Portal CO 32". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-08-26.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.