கோவை - 48 (நெல்)

கோ - (ஆர்) - 48 (CO (R) 48) எனப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 19 மற்றும் கோ - 43 (CO 43 / ASD 19) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

கோ - (ஆர்) - 48
CO (R) 48
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
கோ - 43 x ஏ டி டீ - 19
(CO 43 / ASD 19)
காலம்
130 – 135 நாட்கள்
மகசூல்
6007 - 9625 கிலோ ஒரு எக்டேர்
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
தோற்றம்
2007, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

வெளியீடு

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2007 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. Year of Release 2007
  2. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-09-02.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.