கொத்தவரை - 11 (நெல்)
கொத்தவரை - 11 (GUAR-11) எனப்படும் இது; 1976 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, சற்றே ஏறக்குறைய குறுகியகால நெல் வகையாகும்.[1] 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சீனியா - 31 (Zinnia-31) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 - 246 (IR-8-246) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். மிதமான நீர்ப்பாசன வசதியுடனான நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியங்கள், மிதமான அளவில் காணப்படும் இது, குசராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]
கொத்தவரை - 11 GUAR-11 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
சீனியா-31 x ஐஆர்-8-246 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
125 - 130 நாட்கள் |
மகசூல் |
5500 கிலோ ஒரு எக்டேருக்கு |
வெளியீடு |
1976 |
மாநிலம் |
குசராத் |
நாடு |
இவற்றையும் காண்க
சான்றுகள்
- நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
- "Details of Rice Varieties: Page 1 - 33. GUAR-11". drdpat.bih.nic.in (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-04-05.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.