கோவை - 36 (நெல்)

கோ - 36 (CO 36) (வேளாண் வழக்கு திருச்செங்கோடு ஒட்டு, ஆங்கிலம்: Thriuchengodu Ottu) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 8 மற்றும் கோ - 32 (IR 8 x CO 32) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

கோ - 36
CO 36
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
ஐ ஆர் - 8 x கோ - 32
(IR 8 x CO 32)
காலம்
130 நாட்கள்
மகசூல்
7500 கிலோ ஒரு எக்டேர்
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
தோற்றம்
1973, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

வெளியீடு

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1973 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7
  2. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-30.
  3. "Rice Knowledge Management Portal CO 36". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-08-30.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.