கோவை - 42 (நெல்)

கோ - 42 (CO 42) எனப்படும் இந்த நெல் வகை, ஆர் பீ - 31492 மற்றும் எல் எம் என் (RP 31492 x LMN) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

கோ - 42
CO 42
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
ஆர் பீ - 31492 x எல் எம் என்
(RP 31492 x LMN)
காலம்
135 – 140 நாட்கள்
மகசூல்
6000 கிலோ ஒரு எக்டேர்
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
தோற்றம்
1979, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

வெளியீடு

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1979 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7
  2. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-09-01.
  3. "Rice Knowledge Management Portal CO 42". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-09-01.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.