ஆடுதுறை - 38 (நெல்)

ஏ டி டீ 38 (ADT 38) என்பது; 1989 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மத்தியக் கால நெல் வகையாகும். 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐ ஆர் - 1529 - 680 - 3 - 2 (IR-1529-680-3-2) என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் - 443252 - 6 - 4 (IR-443252-6-4) என்ற நெல் இரகத்தையும் இயற்கை முறையில் இணைச் சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும்.[2]

ஆடுதுறை - 38
ADT 38
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐஆர்-1529-680-3-2 x ஐஆர்-443252-6-4
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
மகசூல்
6200 கிலோ எக்டேர்
வெளியீடு
1987
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா[1]

சான்றுகள்

  1. "Details of Rice Varieties : Page 5 - 228". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). பார்த்த நாள் 2017-03-20.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.