கோவை - 46 (நெல்)

கோ - 46 (CO 46) எனப்படும் இந்த நெல் வகை, டீ - 7 மற்றும் எல் ஆர் - 20 (T 7 x LR 20) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

கோ - 46
CO 46
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
டீ - 7 x எல் ஆர் - 20
(T 7 x LR 20)
காலம்
125 – 130 நாட்கள்
மகசூல்
6000 கிலோ ஒரு எக்டேர்[1]
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
தோற்றம்
1997, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

வெளியீடு

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 1997 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-09-01.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.