எம் டி யு - 6 (நெல்)

எம் டி யு - 6 (MDU 6) எனப்படும் இந்த நெல் வகை, எம் டி யு - 5 மற்றும் ஏ சி எம் - 96136 (MDU 5 / ACM 96136) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

எம் டி யு - 6
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
எம் டி யு - 5 x ஏ சி எம் - 96136
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
6100 கிலோ எக்டேர்
வெளியீடு
2014
வெளியீட்டு நிறுவனம்
தமிழ் நாடு வேளாண் கல்லுரி மதுரை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், மதுரையில் அமைந்துள்ள "வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்", (Agricultural College and Research Institute, Madurai (AC & RI) 2014 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) (© 2017 TNAU). பார்த்த நாள் 2017-09-17.
  2. "Achievements". tnau.ac.in/agriculturalcollegemadurai (ஆங்கிலம்) (© 2017 TNAU). பார்த்த நாள் 2017-09-17.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.