கோவை - 47 (நெல்)
கோ - 47 (CO 47) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 50 மற்றும் கோ - 43 (IR 50 x CO 43) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
கோ - 47 CO 47 |
---|
பேரினம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பின பெற்றோர் |
ஐ ஆர் - 50 x கோ - 43 (IR 50 x CO 43) |
காலம் |
110 – 115 நாட்கள் |
மகசூல் |
5800 கிலோ ஒரு எக்டேர் |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU, கோவை |
தோற்றம் |
1999, கோவை, தமிழ் நாடு, |
வெளியீடு
தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 1999 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
சான்றுகள்
- "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-09-02.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.