கோவை - 31 (நெல்)

கோ - 31 (CO 31) (வேளாண் வழக்கு ஒட்டு மானாவாரி, ஆங்கிலம்: Ottu manavarai) எனப்படும் இந்த நெல் வகை, ஜி இ பி - 24 மற்றும் ஓ. பிரென்னிஸ் (பூக்கும் தாவரம்) (O.perennis (Flowering plant) x GEB 24) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

கோ - 31
CO 31
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
ஜி இ பி - 24 x ஓ. பிரென்னிஸ்
(O.perennis x GEB 24)
காலம்
145 நாட்கள்
மகசூல்
2400 கிலோ ஒரு எக்டேர்
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
தோற்றம்
1963, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

வெளியீடு

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1963 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7
  2. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-26.
  3. "Rice Knowledge Management Portal CO 31". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-08-26.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.