கோவை - 51 (நெல்)

கோ - 51 (CO 51) எனப்படும் இந்த நெல் வகை, ஆர் ஆர் - 272 - 1745 மற்றும் ஏ டி டீ - 43 (ADT 43 / RR 272 – 1745 ) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

கோ - 51
CO 51
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
ஏடிடீ-43 x ஆர்ஆர்- 272-1745
(ADT 43 / RR 272 – 1745 )
காலம்
105 – 110 நாட்கள்
மகசூல்
6623 - 11,377 கிலோ ஒரு எக்டேர்
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
தோற்றம்
2013, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

வெளியீடு

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2013 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. NEW CROP VARIETIES AND AGRICULTURAL IMPLEMENTS 2013
  2. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-09-02.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.