ஆடுதுறை - 20 (நெல்)

ஏ டி டீ - 20 (ADT 20) (வட்டார வழக்கு கலப்பின குறுவை (Hybrid kuruvai) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 2 மற்றும் ஏ டி டீ - 3 (ADT 3 / ADT 2) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

ஆடுதுறை - 20
ADT 20
வேளாண் பெயர்
கலப்பின குறுவை
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஏடிடீ-2 x ஏடிடீ-3
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 105 நாட்கள்
மகசூல்
4200 கிலோ எக்டேர்
வெளியீடு
1941
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-13.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.