டி பி எஸ் - 5 (நெல்)

டி பி எஸ் - 5 (TPS 5) பொதுவாக திருப்பதிசாரம் - 5 எனப்படும் இந்த நெல் வகை, தமிழகத்தின் புதிய நெல் வகையாகும். ஏ எஸ் டி - 16 மற்றும் ஏ டி டீ - 37 (ASD 16 / ADT 37) போன்ற நெல் வகைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நெல் இரகமாகும்.[1]

வெளியீடு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், கன்னியாகுமரி மாவட்டத்தின் திருப்பதிசாரம் எனும் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (ARS) 2014 ஆம் ஆண்டு வெளியிட்டது.[1]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) (© 2017 TNAU). பார்த்த நாள் 2017-09-15.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.