அன்னபூர்ணா 1

அன்னபூர்ணா 1, இமயமலைத் தொடரின் நேபாளம் நாட்டில் அன்னபூர்ணா என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும். 8,091 மீட்டர்கள் (26,545 அடிகள்) உயரம் கொண்ட இது உலகின் பத்தாவது உயரமான மலை. 1950 ஆம் ஆண்டு யூன் 3 ஆம் தேதி பிரான்சு நாட்டைச் சேர்ந்த மலையேறும் குழுவைச் சேர்ந்த மொரிசு ஏர்சொக்கும் லூயிசு லாச்செனலும் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தனர்.

Annapurna
Annapurna South from Annapurna Base Camp (4,130 m) before sunrise.
உயர்ந்த இடம்
உயரம்8,091 m (26,545 ft)
Ranked 10th
இடவியல் முக்கியத்துவம்2,984 m (9,790 ft)[1][2]
Ranked 100th
Parent peakசோ ஓயு மலை
பட்டியல்கள்எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்
Ultra
புவியியல்
Annapurna
Nepal
அமைவிடம்Gandaki Zone, நேபாளம்
மலைத்தொடர்இமயமலை
Climbing
First ascent3 June 1950
Maurice Herzog and Louis Lachenal
(First winter ascent 3 February 1987 Jerzy Kukuczka and Artur Hajzer)
Easiest routenorthwest face

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

  1. "Annapurna". Peakbagger.com. பார்த்த நாள் 2009-01-12.
  2. "Nepal/Sikkim/Bhutan Ultra-Prominences". peaklist.org. மூல முகவரியிலிருந்து 25 December 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-01-12.

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.