பத்மசம்பவர்
பத்மசாம்பவர் (Padmasambhava), கிபி எட்டாம் நூற்றாண்டின் திபெத்திய பௌத்த அறிஞர் ஆவார். இவர் திபெத்தில் முதல் பௌத்த விகாரை நிறுவியவர்.[1].[2] 25 பாளி மற்றும் சமசுகிருத மொழி பௌத்த சாத்திரங்களை திபெத்திய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
பத்மசாம்பவர் | |
---|---|
123 அடி (37.5 மீ) உயர பத்மசாம்பவர் சிலை, ரேவல்சர் ஏரி, இமாச்சலப் பிரதேசம், இந்தியா | |
பிறப்பு | கிபி எட்டாம் நூற்றாண்டு |
திபெத்திய பௌத்த சமயத்தை பின்பற்றும் திபெத், நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியாவின் இமயமலையில் உள்ள லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் பகுதிகளில், பத்மசாம்பவரை, இரண்டாம் புத்தர் என அழைக்கப்படுகிறார்.[3][4]
திபெத்திய பௌத்த இலக்கியத்தில் பத்மசாம்பவர் முக்கியப் பாத்திரமாக விளங்கிறார்.[2]
இவர் தாந்ரீக பௌத்த கோட்பாடான நியிங்மபாவை போதிக்கும் தத்துவப் பள்ளியை நிறுவியர் ஆவார்.[5] பத்மசாம்பவருக்கு 25 சீடர்கள் இருந்தனர்.[6][7]
படக்காட்சியகம்
- கௌதம புத்தருடன் பத்மசம்பவரின் சிலை, பௌத்தநாத்து, நேபாளம்
- (இடமிருந்து வலம்) அவலோகிதர், கௌதம புத்தர் மற்றும் பத்மசம்பவநாதர் சிலைகள்
- பத்மசம்பவர், கௌதம புத்தர் மற்றும் அமிதாப புத்தர்களின் சிலைகள், நாம்ட்ரோலிங் மடாலயம், மைசூர், இந்தியா
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
- Per Kværne (2013). Tuttle, Gray; Kurtis Schaeffer. eds. The Tibetan history reader. New York: Columbia University Press. பக். 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780231144698.
- Schaik, Sam van. Tibet: A History. Yale University Press 2011, page 34-5, 96-8.
- "Padmasambhava". பார்த்த நாள் 5 October 2015.
- Buswell, Robert E.; Lopez, Jr., Donald S. (2013). The Princeton dictionary of Buddhism. Princeton: Princeton University Press. பக். 608. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781400848058. https://books.google.com/books?id=DXN2AAAAQBAJ. பார்த்த நாள்: 5 October 2015.
- Harvey, Peter (2008). An Introduction to Buddhism Teachings, History and Practices. (2 ). Cambridge: Cambridge University Press. பக். 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521676748. http://www.cambridge.org/us/academic/subjects/religion/buddhism-and-eastern-religions/introduction-buddhism-teachings-history-and-practices-2nd-edition. பார்த்த நாள்: 6 October 2015.
- RigpaShedra
- Mandelbaum, Arthur (August 2007). "Denma Tsemang". The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters. அணுகப்பட்டது 2013-08-10.
ஆதாரங்கள்
- Berzin, Alexander (November 10–11, 2000). "History of Dzogchen". Study Buddhism. பார்த்த நாள் 20 June 2016.
- Bischoff, F.A. (1978). Ligeti, Louis. ed. "Padmasambhava est-il un personnage historique?". Csoma de Körös Memorial symposium (Budapest: Akadémiai Kiadó): 27–33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:963-05-1568-7.
- Boord, Martin (1993), Cult of the Deity Vajrakila, Institute of Buddhist Studies, ISBN 0-9515424-3-5
- Dudjom Rinpoche The Nyingma School of Tibetan Buddhism: Its Fundamentals and History. Translated by Gyurme Dorje and Matthew Kapstein. Boston: Wisdom Publications. 1991, 2002. ISBN 0-86171-199-8.
- Guenther, Herbert V. (1996), The Teachings of Padmasambhava, Leiden: E.J. Brill, ISBN 90-04-10542-5
- Harvey, Peter (1995), An introduction to Buddhism. Teachings, history and practices, Cambridge University Press
- Heine, Steven (2002), Opening a Mountain. Koans of the Zen Masters, Oxford: Oxford University Press
- Jackson, D. (1979) 'The Life and Liberation of Padmasambhava (Padma bKaí thang)' in: The Journal of Asian Studies 39: 123-25.
- Jestis, Phyllis G. (2004) Holy People of the World Santa Barbara: ABC-CLIO. ISBN 1576073556.
- Kinnard, Jacob N. (2010) The Emergence of Buddhism Minneapolis: Fortress Press. ISBN 0800697480.
- Laird, Thomas. (2006). The Story of Tibet: Conversations with the Dalai Lama. Grove Press, New York. ISBN 978-0-8021-1827-1.
- Morgan, D. (2010) Essential Buddhism: A Comprehensive Guide to Belief and Practice Santa Barbara: ABC-CLIO. ISBN 0313384525.
- Norbu, Thubten Jigme; Turnbull, Colin (1987), Tibet: Its History, Religion and People, Penguin Books, ISBN 0140213821
- Snelling, John (1987), The Buddhist handbook. A Complete Guide to Buddhist Teaching and Practice, London: Century Paperbacks
- Sun, Shuyun (2008), A Year in Tibet: A Voyage of Discovery, London: HarperCollins, ISBN 978-0-00-728879-3
- Taranatha The Life of Padmasambhava. Shang Shung Publications, 2005. Translated from Tibetan by Cristiana de Falco.
- Thondup, Tulku. Hidden Teachings of Tibet: An Explanation of the Terma Tradition of the Nyingma School of Tibetan Buddhism. London: Wisdom Publications, 1986.
- Trungpa, Chögyam (2001). Crazy Wisdom. Boston: Shambhala Publications. ISBN 0-87773-910-2.
- Tsogyal, Yeshe. The Life and Liberation of Padmasambhava. Padma bKa'i Thang. Two Volumes. 1978. Translated into English by Kenneth Douglas and Gwendolyn Bays. ISBN 0-913546-18-6 and ISBN 0-913546-20-8.
- Tsogyal, Yeshe. The Lotus-Born: The Lifestory of Padmasambhava Pema Kunsang, E. (trans.); Binder Schmidt, M. & Hein Schmidt, E. (eds.) 1st edition, Boston: Shambhala Books, 1993. Reprint: Boudhanath: Rangjung Yeshe Publications, 2004. ISBN 962-7341-55-X.
- Wallace, B. Alan (1999), "The Buddhist Tradition of Samatha: Methods for Refining and Examining Consciousness", Journal of Consciousness Studies 6 (2-3): 175-187 .
- Zangpo, Ngawang. Guru Rinpoche: His Life and Times. Snow Lion Publications, 2002.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.