விக்கிரமசீலா

விக்கிரமசீலா (Vikramashila) (IAST: Vikramaśilā) பாலப் பேரரசு மற்றும் நந்தர்கள் காலத்தில் தற்கால பிகார் மாநிலத்தில் பௌத்த சமயத்தின் முக்கிய கல்வி மையமாக விளங்கியது. பாலப் பேரரசர் தர்மபாலர் (783 - 820) விக்கிரமசீலா பௌத்த கல்வி மையத்தை நிறுவினார்.[1][2] இக்கல்வி மையத்தை தில்லி சுல்தான் முகமது பின் பக்தியார் கில்ஜியின் படைகள் கி பி 1200 முற்றிலும் சிதைத்து விட்டது.[3] பண்டைய விக்கிரமசீலா நகரம், தற்கால பிகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தின் ஆண்டிசக் எனும் கிராமத்தின் பெயர் கொண்டுள்ளது. இக்கிராமம் பாகல்பூரிலிருந்து கிழக்கில் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விக்கிரமசீலா
विक्रमशिला
சிதலமடைந்த விக்கிரமசீலாவின் முக்கிய தூபி
Shown within India Bihar
இருப்பிடம்பாகல்பூர், பிகார், இந்தியா
ஆயத்தொலைகள்25°19′29″N 87°17′05″E
வகைபௌத்த கல்வி மையம்
வரலாறு
கட்டப்பட்டதுகி பி 8-9ஆம் நூற்றாண்டு
பயனற்றுப்போனதுகி பி 13ஆம் நூற்றாண்டு
நிகழ்வுகள்தில்லி சுல்தான் பக்தியார் கில்ஜியால் 1200இல் சிதைக்கப்பட்டது.
பண்டைய விக்கிரசீலாவின் குகை விகாரைகள்

விக்கிரமசீலாவைப் பற்றிய குறிப்புகள் திபெத்திய பௌத்த சாத்திரங்கள் மூலமாக அறியப்படுகிறது.[4]

நாலந்தா மற்றும் தக்சசீலாவைப் போன்று விக்கிரமசீலா பௌத்தக் கல்வி மையத்தில் நூற்றிக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் பயின்றனர்.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. . Khilji later moved to Bengal and fought with the Sena dynasty
  2. Scott, David (May 1995). "Buddhism and Islam: Past to Present Encounters and Interfaith Lessons". Numen 42 (2): 141–155. doi:10.1163/1568527952598657.
  3. Sanderson, Alexis. "The Śaiva Age: The Rise and Dominance of Śaivism during the Early Medieval Period." In: Genesis and Development of Tantrism,edited by Shingo Einoo. Tokyo: Institute of Oriental Culture, University of Tokyo, 2009. Institute of Oriental Culture Special Series, 23, pp. 89.
  4. "Excavated Remains at Nalanda". பார்த்த நாள் 2012-07-13.

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.