சாந்திதேவர்
சாந்திதேவர் (Shantideva) (சமசுகிருதம்: Śāntideva) எட்டாம் நூற்றாண்டின் இந்தியப் பௌத்த அறிஞர் ஆவார். சாந்திதேவர், சௌராட்டிரா நாட்டின் மன்னர் கல்யாணவர்மனுக்கு கிபி எட்டாம் நூற்றாண்டில் பிறந்தவர்.[1]
.gif)
சாந்திதேவர், திபெத்திய பௌத்த சித்தரிப்பு
பௌத்த பிக்குவாக மாறிய சாந்திதேவர், நாலந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த சமய சாத்திரங்களை கற்றவர். நாகார்ஜுனரின் மகாயானத்தின் ஒரு பிரிவான மத்தியமிகம் தத்துவத்தை தென்கிழக்கு ஆசியா, திபெத் மற்றும் சீனாவில் பரப்பியவர். சாந்திதேவர், போதிசத்துவ நிலையை அடைவது குறித்தான நூல் எழுதியுள்ளார்.[2]
அடிக்குறிப்புகள்
- Kunzang Pelden (2007), The Nectar of Manjushri's Speech. A Detailed Commentary on Shantideva's Way of the Bodhisattva, Shambala Publications, p. 17, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59030-439-6
- https://www.shambhala.com/authors/o-t/shantideva/the-way-of-the-bodhisattva-1664.html The Way of the Bodhisattva
மேற்கோள்கள்
- Shantideva (1997), The Way of the Bodhisattva, translated by the Padmakara Translation Group, Boston: Shambala, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-57062-253-1
- Shantideva (2002), Guide to the Bodhisattva's way of life : how to enjoy a life of great meaning and altruism, translation from Tibetan into English by Neil Elliot, Ulverston (UK); Glen Spey, N.Y.: Tharpa, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-948006-89-0
- Pema Chödrön (2005), No Time to Lose: A Timely Guide to the Way of the Bodhisattva, commentary on Shantideva's Guide to the Bodhisattva's Way of Life, Boston: Shambhala, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59030-135-8
- 14th Dalai Lama (1994), A Flash of Lightning in the Dark of Night: A Guide to the Bodhisattva's Way of Life, Commentary on Shantideva's Guide to the Bodhisattva's Way of Life, Boston: Shambhala, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87773-971-4
- K. Crosby; A. Skilton (1996), The Bodhicaryāvatāra, Oxford: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-282979-3
- S. Batchelor (1979), A Guide to the Bodhisattva's Way of Life, Dharamsala: Library of Tibetan Works and Archives
- Kunzang Pelden (2007), The Nectar of Manjushri's Speech. A Detailed Commentary on Shantideva's Way of the Bodhisattva, Shambala Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59030-439-6
- Śāntideva, Cecil Bendall and W. H. D. Rouse (trans)(1922). Śikshā-samuccaya: a compendium of Buddhist doctrine, compiled by Śāntideva chiefly from earlier Mahāyāna Sūtras. London: Murray
- L. D. Barnett (trans) (1909 ). "The Path of light rendered for the first time into Engl. from the Bodhicharyāvatāra of Śānti-Deva: a manual of Mahā-yāna Buddhism, New York, Dutton
வெளி இணைப்புகள்
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: சாந்திதேவர் |
- Śāntideva's Bodhisattva-caryāvatāra English translation; Readable HTML.
- Internet Encyclopedia of Philosophy entry on Shantideva by Amod Lele
- Talk about Shantideva by Stephen Batchelor
- Engaging in Bodhisattva Behavior, full unpublished translation of the Bodhicaryavatara by Alexander Berzin
- Commentary to Bodhicaryavatara by Patrul Rinpoche (in English )
- Santideva: a bibliography registration needed
- ஆக்கங்கள் சாந்திதேவர் இணைய ஆவணகத்தில்
- Works by சாந்திதேவர் at LibriVox (public domain audiobooks)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.