விசாகா

விசாகா (Viśākhā), கௌதம புத்தரின் நேரடி பெண் சீடர்களில் ஒருவர். தியான யோகங்களில் வல்லவர். தனது 120-வது வயதில் மறைந்தவர். இவரது எலும்பு மற்றும் சாம்பல் வைத்து சிராவஸ்தி நகரத்தில் ஸ்தூபி ஒன்று கட்டப்பட்டுள்ளது.

விசாகா, பிக்குணி
மதப் பணி
ஆசிரியர்கௌதம புத்தர்
சிராவஸ்தியின் விசாகாவின் எலும்புகள் மற்றும் சாம்பல் வைத்து கட்டப்பட்ட தூபி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.