உத்தக ராமபுத்திரர்

உத்தக ராமபுத்திரர் (Uddaka Rāmaputta) கௌதம புத்தருக்கு யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை கற்றுத் தந்த ஆசிரியராக கருதப்படுகிறார்.[1][2][3] சித்தார்த்தர் முதலில் யோகக் கலையை ஆலார காலமிரிடம் பயின்றார். பின்னர் அட்டாங்க யோகம் எனும் உயர்நிலை தியானம் மற்றும் யோகக் கலையை உத்தக ராமகுப்தரிடம் பயின்றார்.

மேற்கோள்கள்

  1. Armstrong, Karen (2004). Buddha. New York, USA: Penguin Books. பக். 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0143034360.
  2. Eliade, Mircea (2009). Yoga: Immortality and Freedom. New Jersey, USA: Princeton University Press. பக். 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0691142036.
  3. Sumedho, Rewata Dhamma. Foreword by Ajahn (1998). The first discourse of the Buddha : turning the wheel of Dhamma. Boston: Wisdom Publications. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0861711041. https://books.google.com/books?id=Zk6T4B2sYK0C&pg=PA.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.