சீனாவில் பௌத்தம்

சீனாவில் பௌத்தம் நீண்டகாலமாக வேரூன்றிய ஒரு சமயம் ஆகும். சமயத்தில் மட்டும் அல்லாமல் அரசியலிலும், வாழ்வியலிலும், மெய்யியலிலும் பௌத்தம் செலுத்துகிறது. சீன சமயமான டாவோயிய கருத்துக்களைப் போன்று மருபி சீனம் சீனாவுக்குள் புகுந்தது. பல இக்கட்டான அரசியல் பொருளாதார சூழ்நிலைகளில் பௌத்தம் வெகுவாக பரவியது. உறவுகள், அரசாட்சி, இயற்கை போன்ற நடைமுறைசார் மெய்யியல்களைக் கொண்டிருந்த சீனாவில் பௌத்தம் ஒரு நுண்புல மாற்று மெய்யியலாக அமைந்தது. எனினும் ஒரு குறுகிய காலத்தைத் தவிர பௌத்தம் கன்பூசிய அடித்தளத்தை சீனாவில் அசைக்கவில்லை.[1][2]

சீனாவின் டாங் வம்சத்தின் கிபி 650ம் ஆண்டு புத்தர் சிலை

மகாயான பௌத்தப் பிரிவுகளில் சென் புத்தமதம் மற்றும் சுகவதி பௌத்தம் அகியவற்றை சீன மக்களால் பின்பற்றப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. The Spread of Buddhism Among the Chinese
  2. Buddhism in China

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.