பௌத்த தொல்லியற்களங்கள்

பௌத்த தொல்லியற்களங்கள் (Buddisht Archaeological Sites) இந்தியா, நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ளது. அவைகள்:

இந்தியா

உத்தரப் பிரதேசம்

  1. பிப்ரவா, புத்தர் வளர்ந்த பண்டைய கபிலவஸ்து நகரம் இருந்த இடம்
  2. பவா நகரம், கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைவதற்கு முன்னர் சுந்தனிடமிருந்து இறுதி உணவை உட்கொண்ட இடம்
  3. குசிநகர், புத்தர் இறுதியில் பரிநிர்வாணம் அடைந்த இடம்
  4. சாரநாத், புத்தர் முதலில் தர்மத்தை உபதேசித்த இடம். தாமேக் தூபி மற்றும் சௌகந்தி தூபி
  5. சங்காசியா, சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி, அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடம். [1]
  6. கோசாம்பி, புத்தர் தர்மத்தை உபதேசித்த இடங்களில் ஒன்று
  7. சிராவஸ்தி, புத்தர் தங்கி தருமத்தை உபதேசிக்க, அனாதபிண்டிகன் எனும் வணிகன் ஜேடவனத்தை நிறுவிய இடம்
  8. பிப்ரவா

பீகார்

  1. ராஜகிரகம்
  2. வைசாலி
  3. நாளந்தா பல்கலைக்கழகம்
  4. விக்கிரமசீலா
  5. கேசரியா
  6. கும்ஹரார்
  7. லௌரியா-ஆராராஜ்
  8. லௌரியா நந்தன்காட்
  9. பராபர் குகைகள்

குஜராத்

  1. சியோத் குகைகள்
  2. காம்பாலித குகைகள்
  3. ஜுனாகத் குடைவரைகள்

ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேச பௌத்த நினைவுச் சின்னங்களின் வரைபடம்
  1. அமராவதி பௌத்த தொல்லியல் களம்
  2. குண்டுபள்ளி பௌத்த நினைவுச் சின்னங்கள்
  3. ராமதீர்த்தம்
  4. நாகார்ஜுனகொண்டா
  5. உண்டவல்லி
  6. போஜ்ஜன்ன கொண்டா
  7. கண்டசாலா
  8. சந்திராவரம்
  9. புத்தம்
  10. பெலும் குகை
  11. சாலிகுண்டம்
  12. பவிகொண்டா
  13. தொட்டலகொண்டா
  14. பெத்தபுரம்
  15. கோட்டூரு தனதிப்பலு
  16. பட்டிபிரோலு

மத்தியப் பிரதேசம்

  1. சாஞ்சி
  2. சாஞ்சி தூபி எண் 2
  3. பர்குட்
  4. பாக் குகைகள்

ஒடிசா

  1. இரத்தினகிரி
  2. லலித்கிரி
  3. தௌலி
  4. உதயகிரி, கந்தகிரி குகைகள்
  5. புஷ்பகிரி

மகாராட்டிரா

  1. அஜந்தா குகைகள்
  2. எல்லோரா
  3. மகாகாளி குகைகள்
  4. லெண்யாத்திரி
  5. பாண்டவர் குகைகள்
  6. அவுரங்காபாத் குகைகள்
  7. பாஜா குகைகள்
  8. கர்லா குகைகள்
  9. தானாலே குகைகள்
  10. கான்கேரி குகைகள்
  11. பிதல்கோரா குகைகள்
  12. மன்மோடி குகைகள்
  13. கொண்டன குகைகள்
  14. பேட்சே குகைகள்
  15. துளஜா குகைகள்

கர்நாடகா

நேபாளம்

  1. லும்பினி, புத்தர் பிறந்த இடம்
  2. திலௌராகோட், புத்தர் வளர்ந்த பண்டைய கபிலவஸ்து நகரம்
  3. தேவதகா
  4. மாயாதேவி கோயில்
  5. பௌத்தநாத்
  6. சுயம்புநாத்

பாகிஸ்தான்

  1. தர்மராஜிக தூபி
  2. தக்சசீலா
  3. மன்கியாலா தூபி
  4. சமால் கார்கி
  5. புத்கார தூபி
  6. சுவத்
  7. கனிஷ்கரின் தூபி
  8. ராணிகட்
  9. சபாஷ் கார்கி
  10. ஜௌலியன் விகாரை
  11. மொகரா முராது
  12. மந்தல் பௌத்த பாறைச் சிற்பங்கள்
  13. புஷ்கலாவதி
  14. காந்தாரப் புத்தர் சிலை

ஆப்கானித்தான்

  1. பீம்ரன் தூபி
  2. மெஸ் ஐநாக்
  3. ஹட்டா
  4. பாக்ராம்

வங்காள தேசம்

  1. சோமபுரம் மகாவிகாரை

இந்தோனேசியா

  1. போரோபுதூர்

தாய்லாந்து

  1. அயூத்தியா

மியான்மர்

  1. கியாய்க்டியோ

சீனா

  1. மொகாவோ கற்குகைகள்

இலங்கை

  1. ரிதி விகாரை
  2. புதுருவகல
  3. ருவான்வெலிசாய
  4. சிறீ மகாபோதி
  5. தூபாராமய
  6. அபயகிரி விகாரை
  7. அவுக்கண புத்தர் சிலை
  8. இசுருமுனிய
  9. மகுல் உயன
  10. ஜேத்தவனராமயா
  11. வெஸ்ஸகிரிய
  12. மிரிசவெட்டி தாதுகோபுரம்
  13. தம்புள்ளை பொற்கோவில்
  14. பொலன்னறுவை
  15. அனுராதபுரம்

இதனையும் காண்க


மேற்கோள்கள்

  1. Sankassa

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.