பிக்குணி நந்தா

இளவரசி சுந்தரி பிக்குணி நந்தா கௌதம புத்தரின் ஒன்று விட்ட சகோதரியும், மகாபிரஜாபதி கௌதமியின் மகளும் ஆவார். கபிலவஸ்துவில் கி மு ஆறாம் நூற்றாண்டில் பிறந்த சாக்கிய இளவரசி ஆவார். புத்தர் ஞானம் அடைந்த பின்னர் அவரது பெண் சீடர்களில் ஒருவராக விளங்கியவர்.பின்னாட்களில் இவரது அன்னை மகாபிரஜாபதி கௌதமியும், இவரது உடன் பிறந்த சகோதரர் நந்தனும் புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கியவர்கள்.

பிக்குணி நந்தா
கௌதம புத்தரின் முன்பாக இளவரசி சுந்தரி நந்தா
சுய தரவுகள்
பிறப்புகி மு 6-ஆம் நூற்றாண்டு
கபிலவஸ்து
மதப் பணி
ஆசிரியர்கௌதம புத்தர்

பிக்குணி நந்தா ஆழ்நிலை தியானங்களில் [1] வல்லவர்.

மேற்கோள்கள்

  1. http://dhammawiki.com/index.php?title=9_Jhanas
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.