பௌத்த யாத்திரை தலங்கள்

பௌத்த யாத்திரை தலங்கள் இந்தியாவின் கங்கைச் சமவெளியிலும், நேபாளத்தின் தெற்கிலும் மற்றும் இலங்கை, கம்போடியா போன்ற தென்கிழக்காசியா நாடுகளில் பல பௌத்த புனித யாத்திரைத் தலங்கள் உள்ளன.[1]

நான்கு முக்கிய புனித தலங்கள்

கௌதம புத்தரின் நேரடித் தொடர்பான நான்கு முக்கிய பௌத்த யாத்திரைத் தலங்கள்;[2]

மற்ற நான்கு புனிதத் தலங்கள்

  • சிராவஸ்தி: புத்தர் அடிக்கடி பயணம் மேற்கொண்ட இடம்.
  • ராஜகிரகம்: தன்னைச் சினம் கொண்டு கொல்ல வந்த நளகிரி எனும் யானையை கௌதம புத்தர் அமைதிப் படுத்திய இடம்.
  • சங்காசியா:சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாயாருக்கு அருளி பின்னர் பூமியில் இறங்கிய இடம்
  • வைசாலி: புத்தர் ஒரு குரங்கிடமிருந்து தேன் பெற்ற இடம். மேலும் வஜ்ஜி நாட்டின் தலைநகரமும் ஆகும். வைசாலியில் புத்தரின் சாம்பல் மேல் கட்டிய நினைவுத் தூண் உள்ளது.
பௌத்தர்களின் நான்கு முக்கிய புனிதத் தலங்கள் (சிவப்பு புள்ளிகளிட்டது)

இந்தியாவின் பிற பௌத்த யாத்திரைத் தலங்கள்

பிகார்

  1. பாடலிபுத்திரம்
  2. புத்தகயா
  3. மகாபோதி கோயில்
  4. நாலந்தா
  5. கேசரியா
  6. விக்கிரமசீலா
  7. கும்ஹரார்
  8. பராபர் குகைகள்
  9. லௌரியா நந்தன்காட்
  10. லௌரியா-ஆராராஜ்
  11. ராம்பூர்வா

உத்தரப் பிரதேசம்

  1. கபிலவஸ்து
  2. சிராவஸ்தி
  3. ஜேடவனம்
  4. பவா நகரம்
  5. வாரணாசி
  6. கௌசாம்பி
  7. சங்காசியா
  8. பிப்ரவா
  9. கௌசாம்பி

மத்தியப் பிரதேசம்

பௌத்த சிற்பங்கள், பர்குட்
  1. சாஞ்சி 1
  2. சாஞ்சி 2
  3. பர்குட்
  4. பாக் குகைகள்

மகாராட்டிரா

  1. அஜந்தா
  2. எல்லோரா
  3. பிதல்கோரா
  4. லெண்யாத்திரி
  5. திரிரஷ்மி லேனி
  6. கொண்டன குகைகள்
  7. அவுரங்காபாத் குகைகள்
  8. பாஜா குகைகள்
  9. பேட்சே குகைகள்
  10. மன்மோடி குகைகள்
  11. கர்லா குகைகள்
  12. கான்கேரி குகைகள்
  13. தானாலே குகைகள்
  14. மகாகாளி குகைகள்

ஒடிசா

  1. தௌலி
  2. உதயகிரி, கந்தகிரி குகைகள்
  3. லலித்கிரி
  4. இரத்தினகிரி

ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேச பௌத்த யாத்திரைத் தலங்களின் வரைபடம்
  1. உண்டவல்லி
  2. குண்டுபள்ளி
  3. கோட்டூரு தனதிப்பலு
  4. சந்திராவரம்
  5. சாலிகுண்டம்
  6. தொட்டலகொண்டா
  7. நாகார்ஜுனகொண்டா
  8. பவிகொண்டா
  9. புத்தம்
  10. பெத்தபுரம்
  11. பெலும் குகை
  12. போஜ்ஜன்ன கொண்டா
  13. ராமதீர்த்தம்
  14. அமராவதி
  15. கண்டசாலா

குஜராத்

  1. காம்பாலித குகைகள்
  2. ஜுனாகத் குடைவரைகள்
  3. சியோத் குகைகள்

பிற நாடுகளின் புனிதத் தலங்கள்

நேபாளம்

இலங்கை

பாகிஸ்தான்

ஆப்கானித்தான்

கம்போடியா

திபெத்

இந்தோனேசியா

ஜப்பான்

மியான்மார்

தென்கொரியா

  • பலுக்சா, மும்மணி கோயில்கள்

தாய்லாந்து

சீனா

வங்காள தேசம்

மேற்கோள்கள்

  1. [http://www.vam.ac.uk/content/articles/b/buddhist-pilgrimage-sites-india/ Buddhist Pilgrimage Sites: India]
  2. The Buddha mentions these four pilgrimage sites in the Mahaparinibbana Sutta. See, for instance, Thanissaro (1998) and Vajira & Story (1998).

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.