ஆலார காலமர்

ஆலார காலமர் (Alara Kalama) (IAST Ārāḷa Kālāma) சாங்கியம் மற்றும் யோகா பயின்ற அந்தணத் துறவி ஆவார். [1][2][3] இவர் யோகா மற்றும் சாங்கியத் தத்துவங்களில் பெரும் புலமை படைத்தவர். பாலி மொழி பௌத்த சாத்திரங்களின் படி, ஆலார காலமர், கௌதம புத்தரின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.[4]

வரலாறு

சித்தாத்தர் துறவறம் பூண்ட பின் முதலில் வைசாலி நகரத்திற்குச் சென்று, ஆலார காலமரை தமது முதல் குருவாக ஏற்று யோகா மற்றும் சாங்கியத் தத்துவங்களைப் பயின்றார்.[5] [6][7] பின்னர் உத்தக ராமபுத்திரர் எனும் குருவிடம் சென்று அட்டாங்க யோகம் பயின்றார்.[8]

மேற்கோள்கள்

  1. Wynne 2007, பக். 10.
  2. Laumakis, Stephen. An Introduction to Buddhist philosophy. 2008. p. 8
  3. Upadhyaya, K. N. (1971). Early Buddhism and the Bhagavadgita. Dehli, India: Motilal Banarsidass. பக். 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8120808805.
  4. "Ariyapariyesana Sutta,translation by Thanissaro Bhikkhu". பார்த்த நாள் 2014-06-29.
  5. Eliade, Mircea (2009). Yoga: Immortality and Freedom. New Jersey, USA: Princeton University Press. பக். 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0691142036.
  6. Wynne 2007, பக். 76.
  7. "Ālāra Kālāma". Article on Palikanon.com. பார்த்த நாள் 2014-06-29.
  8. "The Buddha's First Teachers". Article on Buddhanet.net. பார்த்த நாள் 20 April 2012.

ஆதார நூற்பட்டியல்

Wynne, Alexander (16 April 2007). The Origin of Buddhist Meditation. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-134-09741-8. https://books.google.com/books?id=ElIupyX_SYAC&pg=PP10.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.