கேமா

கேமா (Khema) புத்தரின் இரண்டு தலைமைப் பெண் சீடர்களில் ஒருவராவார். மற்றவர் உப்பலவன்னா கேமா மகத நாட்டின் மன்னன் பிம்பிசாரனின் பட்டத்தரசிகளில் ஒருவர். மகத அரசன் பிம்பிசாரனின் அனுமதியுடன் அழகில் சிறந்த கேமா கௌதம புத்தரை அணுகி துறவறம் பூண்டார்.

கேமா
சமயம்பௌத்தம்
வகித்த பதவிகள்
Rankபிக்குணி, புத்தரின் இரண்டு தலைமைப் பெண் சீடர்களில் ஒருவர்.
மதப் பணி
ஆசிரியர்புத்தர்

துறவறம் நன்கு பயின்று தன்னை அருக நிலைக்கு உயர்த்திக் கொண்டு, புத்தரின் பெண் சீடர்களில் தலைமைப் பிக்குணியாக திகழ்ந்தவர்.[1]

மேற்கோள்கள்

  1. The Story of Khema

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.