சீவகன், பௌத்தம்

சீவகன் (Jivaka Kumar Bhaccha) கி மு 540-இல் பண்டைய மகத நாட்டின் தலைநகரான ராஜகிரகத்தில் பிறந்தவர். சீவகன், மகத நாட்டு மன்னர்களான பிம்பிசாரன் மற்றும் அஜாதசத்ரு, மற்றும் கௌதம புத்தரின் சமகாலத்தவர் ஆவார். மகத நாட்டின் அரண்மனை மருத்துவர் ஆவார்.

சீவகன்
தனிநபர் தகவல்
பிறப்பு ராஜகிரகம், மகத நாடு
இறப்பு ராஜகிரகம், மகத நாடு
தேசியம் மகத நாடு
தொழில் ஆயுர்வேத மருத்துவர்
சமயம் பௌத்தம்

இவர் ஆயுர்வேத மருத்துவத்திலும், யோகக் கலைகளில், தியானத்திலும் வல்லுனர் ஆவார். [1]

கௌதம புத்தரின் உபதேசங்களால் ஈர்க்கப்பட்ட சீவகன் புத்தரின் சீடரானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.