பரத கண்டம்

பரத கண்டம் (Bharata Khanda or Bharata Ksetra)[1]) எனும் சொல் இந்து சமய நூல்களான வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசாங்கள், மற்றும் புராணங்களில் தற்கால இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளின் புவியியலைக் குறிப்பிடும் பெரும் நிலப்பரப்பாகும்.

மகாபாரத காலத்திய பரத கண்ட நாடுகள்

இந்து சாத்திரங்கள் மற்றும் இலக்கியவாதிகளின் கூற்றுப்படியும், இப்பூவுலகில் மக்கள் செழிப்புடன் வாழத் தக்க இடமாக பரத கண்டம் விளங்கியதாக தங்கள் நூல்களில் குறிப்பிடுகிறார்கள்.[2][3][4][5] இந்தியக் குடியரசை பாரத் (பரத கண்டம்) என சமஸ்கிருத மொழியில் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது, துஷ்யந்தன் - சகுந்தலை இணையரின் மகன் பரதன் பெயரில்தான்.

பரத கண்டத்து நாடுகள்

மகாபாரத இதிகாசத்தில் பீஷ்ம பருவத்தில், பரத கண்டத்தில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைகள்; ஆறுகள் மற்றும் நாடுகளின் பெயர்களை சஞ்சயன் திருதராட்டிரனிடத்தில் விளக்கும் போது பரத கண்டத்தில் இருந்த நாடுகளைக் குறித்து அறியமுடிகிறது. [6]

வட பரத கண்ட நாடுகள்

வடமத்திய பரத கண்ட நாடுகள்

வடமேற்கு பரத கண்ட நாடுகள்

மேற்கு பரத கண்ட நாடுகள்

மத்திய பரத கண்ட நாடுகள்

கிழக்கு பரத கண்ட நாடுகள்

தெற்கு பரத கண்ட நாடுகள்

பரத கண்டத்தின் அண்டை நாடுகள்

வடமேற்கில்

தெற்கில்

  1. இலங்கை நாடு
  2. சிங்கள நாடு

வடகிழக்கில்

  1. சீனர்கள்

வடக்கு இமயமலை நாடுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.