மௌகரி வம்சம்

மௌகரி வம்சம் (Maukhari Dynasty), என்பது வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை ஆறு தலைமுறைகளுக்கும் மேலாக அரசாண்ட ஒரு இந்திய அரச வம்சம் ஆகும். இவர்கள் ஆரம்பத்தில் குப்தப் பேரரசர்களின் நல்கையாளர்களாக இருந்தனர். இவர்கள் ஹர்ஷவர்தனர், மற்றும் வர்தன் வம்சத்தினருக்கும் உறவினர்களும் ஆவர். மௌகரிகள் உத்தரப் பிரதேசம், மற்றும் மகத நாட்டின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்தனர். கிபி 606ல இப்பேரரசின் பெரும் பகுதியைப் பிற்காலத்துக் குப்தாக்கள் மீண்டும் கைப்பற்றினர்.[1]

மௌகரி பேரரசு
Maukhari Empire
[[குப்தப் பேரரசு|]]
550கள்–700கள்
தலைநகரம் கன்னோசி
மொழி(கள்) சமசுகிருதம்
சமயம் இந்து சமயம்
பௌத்தம்
அரசாங்கம் மன்னராட்சி
மகாராஜாதிராஜாயக்ஞ வர்மன்
ஈசான வர்மன்
வரலாற்றுக் காலம் மத்திய காலம்
 - உருவாக்கம் 550கள்
 - குலைவு 700கள்
தெற்காசியாவில் மௌகரிப் பேரரசு
கன்னோசியைத் தலைநகராகக் கொண்ட மௌகரி மன்னர்களின் நாணயம், கிபி 535 533

மௌகரி ஆட்சியாளர்கள்

  • ஹரி வர்மன்
  • ஆதித்திய வர்மன்
  • ஈஸ்வர வர்மன்
  • ஈசான வர்மன், 550-560
  • சர்வ வர்மன், 560-575
  • அவந்தி வர்மன், 575-600
  • கிரக வர்மன், 600-605

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Maukhari dynasty (Indian dynasty) - Britannica Online Encyclopedia". Britannica.com. பார்த்த நாள் 2013-01-26.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.