துக்ளக் வம்சம்

துக்ளக் வம்சம் (Tughlaq dynasty) (ஆட்சிக் காலம்: 1321 - 1413) மத்தியகால இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட துருக்கியர்களின் வழி வந்த சன்னி இசுலாமிய மரபாகும்.[5] [6]துக்ளக் வம்சத்தின் முதல் சுல்தான் கியாசுதின் துக்ளக் ஆவார். இறுதி சுல்தான் நுஸ்ரத் ஷா துக்ளக் ஆவார். [6][7]துக்ளக் வம்ச சுல்தான்களில் பெரும் புகழ் பெற்றவர் முகமது பின் துக்ளக் ஆவார். துக்ளக் வம்ச சுல்தான்கள், தில்லி சுல்தானகத்தை 77 ஆண்டுகள் ஆண்டனர்.

துக்ளக் வம்சம்
تغلق شاهیان[1]

1321–1413
Tughluq Dynasty அமைவிடம்
தில்லி சுல்தானகத்தின் கில்ஜி வம்சப் பேரரசின் வரைபடம், கி பி 1330 - 1335[2]
தலைநகரம் தில்லி
மொழி(கள்) பாரசீகம் (அலுவல்)[3]
சமயம் சன்னி
மக்கள்: இந்து சமயம்,[4] ஷியா,மற்றவர்கள்
அரசாங்கம் சுல்தானகம்
சுல்தான்
 -  1321–1325 கியாசுதின் துக்ளக்
 - 1325–1351 முகமது பின் துக்ளக்
 - 1351–1388 பெரோஸ் ஷா துக்ளக்
 - 1388–1398 கியாத் உத்தீன் துக்ளக் ஷா / அபு பக்கர் ஷா / முகமது ஷா/ முகமது துக்ளக் / நுஸ்ரத் ஷா
வரலாற்றுக் காலம் மத்தியகால இந்தியா
 - உருவாக்கம் 1321
 - குலைவு 1413
Area 32,00,000 km² (12,35,527 sq mi)
முந்தையது
பின்னையது
கில்ஜி வம்சம்
சையிது வம்சம்
விஜயநகரப் பேரரசு
பாமினி சுல்தானகம்
வங்காள சுல்தானகம்
குஜராத் சுல்தானகம்
தற்போதைய பகுதிகள்  இந்தியா
 நேபாளம்
 பாக்கித்தான்
 வங்காளதேசம்

கி பி 1330 - 1335 கால கட்டத்தில் துக்ளக் பேரரசு இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகளை தன்னுள் கொண்டது.[2]1388க்கு பின்னர் துக்ளக் பேரரசு படிப்படியாக வீழ்ச்சி கண்டது.[8]

ஆட்சியாளர்கள்

  1. கியாசுதீன் துக்ளக் 1321–1325
  2. முகமது பின் துக்ளக் 1325–1351
  3. பெரோஷா துக்ளக் 1351–1388
  4. கியாசுதீன் துக்ளக் ஷா 1388–1389
  5. அபுபக்கர் ஷா துக்ளக் 1389–1390
  6. முகமது ஷா துக்ளக் 1390–1394
  7. அலாவூதீன் சிக்கந்தர் ஷா 1394
  8. சுல்தான் நசீர் உத்தீன் மகமது ஷா துக்ளக் 1394–1412/1413
  9. சுல்தான் உத்தீன் நுஸ்ரத் ஷா, 1394–1398 தில்லி
  10. நசீர் உத்தீன் ஷா துக்ளக் 1394–1398 பெரோஷாபாத்
  • துக்ளக் சுல்தானகத்தின், கிழக்கில் பெரோஷாபாத் மற்றும் தில்லியை தலைநகராகக் கொண்டு இரண்டு துக்ளக் சுல்தான்கள் ஆட்சி செய்தனர்.

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

  1. Encyclopaedia Islamica
  2. "Arabic and Persian Epigraphical Studies - Archaeological Survey of India". Asi.nic.in. பார்த்த நாள் 2010-11-14.
  3. Henry Sharp (1938), DELHI: A STORY IN STONE, Journal of the Royal Society of Arts, Vol. 86, No. 4448, pp 321-327
  4. Lombok, E.J. Brill's First Encyclopedia of Islam, Vol 5, ISBN 90-04-09796-1, pp 30, 129-130
  5. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 90-102. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4.
  6. W. Haig (1958), The Cambridge History of India: Turks and Afghans, Volume 3, Cambridge University Press, pp 153-163


வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.