தேவகிரி யாதவப் பேரரசு

தேவகிரி யாதவப் பேரரசு (Seuna or Yadavas of Devagiri) (850–1334), மைய இந்தியாவில் துங்கபத்திரைக்கும் நர்மதைக்கும் இடைப்பட்ட பகுதிகளான தற்கால மகாராஷ்டிரம், வடக்கு கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை ஆண்ட யாதவ குலத்தினரைக் குறிக்கிறது. யாதவப் பேரரசின் தலைநகராக தேவகிரி எனும் தற்கால தௌலதாபாத் நகராகும்.

தேவகிரி யாதவப் பேரரசு
அலுவல் மொழிகள்கன்னடம் மராத்தி, சமசுகிருதம்
தலைநகரம்தேவகிரி (தௌலதாபாத்), மகாராஷ்டிரம்
அரசுமுடியாட்சி
முன்னிருந்த அரசுமேலைச் சாளுக்கியர்
பின்னிருந்த அரசுதில்லி சுல்தானகம்
தேவகிரி கோட்டையின் நுழைவாயில்
தேவகிரி யாதவப் அரசினைக் காட்டும் வரைபடம், (கி. பி 1200இல் ஆசியா)

மேலைச் சாளுக்கியப் பேரரசில் சிற்றரசர்களாக வாழ்ந்த யாதவர்கள், மேலைச் சாளுக்கியப் பேரரசு 12ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடையும் தறுவாயில், இரண்டாம் சிங்கன்னன் தலைமையில் யாதவப் பேரரசு நிர்மாணிக்கப்பட்டது.

மேலைச் சாளுக்கியர் பேரரசின் யாதவ சிற்றரசுகள்

  • திரிதபிரகாரா
  • சௌனசந்திரா 850–874
  • தாதியப்பா 874–900
  • முதலாம் பில்லமா 900–925
  • வட்டீகா (வடுகி) 950–974
  • இரண்டாம் தாதியப்பா 974–975
  • இரண்டாம் பில்லமா 975–1005
  • முதலாம் வெசுகி 1005–1020
  • மூன்றாம் பில்லமா 1020–1055
  • இரண்டாம் வெசுகி 1055–1068
  • மூன்றாம் பில்லமா 1068
  • இரண்டாம் சௌனசந்திரா 1068–1085
  • ஐரமாதேவா 1085–1115
  • முதலாம் சிங்கண்ணன் I 1115–1145
  • முதலாம் மல்லுகி 1145–1150
  • அமரகெங்கையா 1150–1160
  • கோவிந்தராஜா 1160
  • இரண்டாம் அமர மல்லுகி 1160–1165
  • கலிய பல்லாலா 1165–1173

யாதவ அரசர்கள்

  • ஐந்தாம் பில்லமா1173–1192 [1]
  • முதலாம் ஜெய்டுகி 1192–1200 [1]
  • இரண்டாம் சிங்கண்ணன் 1200–1247
  • கன்னாரா 1247–1261
  • மகாதேவா 1261–1271
  • அமனா 1271
  • ராமாச்சந்திரா 1271–1311 [1]
  • மூன்றாம் சிங்கண்ணன் 1311 - 1313

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 55–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4.
  2. Bennett, Mathew (2001-09-21). Dictionary of Ancient & Medieval Warfare. Stackpole Books. பக். 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8117-2610-X.. The quoted pages can be read at Google Book Search.
  3. "Yādava Dynasty" Encyclopædia Britannica. Encyclopædia Britannica 2007 Ultimate Reference Suite
  4. Mann, Gurinder Singh (2001-03-01). The Making of Sikh Scripture. Oxford University Press US. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-513024-3.
  5. Eternal Garden: Mysticism, History, and Politics at a South Asian Sufi Center by Carl W. Ernst p.107
  6. Michell, George (1999-06-10). Architecture and Art of the Deccan Sultanates. Cambridge University Press. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-56321-6.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.