வர்மன் அரசமரபு

வர்மன் அரசமரபு (Varman dynasty) (ஆட்சிக் காலம்: 350-650), வரலாற்றில் முதன் முதலில் காமரூப பேரரசை ஆண்ட இந்து சமய மன்னர்கள். இவ்வரசமரபினர் சமுத்திரகுப்தர் மகத நாட்டை ஆட்சி செய்த காலத்தில், காமரூப இராச்சியத்தை ஆண்ட இந்து சமயத்தவர்கள் ஆவார்.[2][3] குப்தப் பேரரசுக்கு திறை செலுத்தி காமரூபத்தை ஆண்டவர்கள் வர்மன் அரச மரபினர். குப்தப் பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், மகேந்திரவர்மன் (470-494) இரண்டு அசுவமேத யாகங்களைச் செய்தார். [4] காமரூப பேரரசின் மூன்று அரசமரபுகளில், வர்மன் அரசமரபிற்குப் பின்னர் மிலேச்ச அரசமரபு மற்றும் பால அரசமரபுகள் தொடர்ந்தன.

காமரூப பேரரசு
வர்மன் அரசமரபு

கி பி 350–கி பி 655 [[மிலேச்ச அரசமரபு|]]
தலைநகரம் பிராக்ஜோதிஷ்புரம் (தற்கால குவகாத்தி) [1]
மொழி(கள்) காமரூபி பிராகிரதம், சமஸ்கிருதம்
சமயம் இந்து சமயம்
அரசாங்கம் முடியாட்சி
மகாராஜாதிராஜன்
 -  c. 350 - c. 374 புஷ்ய வர்மன்
 - c. 518 – c. 542 பூதி வர்மன்
 - c. 600 – c. 650 பாஸ்கர வர்மன்
வரலாற்றுக் காலம் பாரம்பரியக் கால இந்தியா
 - உருவாக்கம் கி பி 350
 - குலைவு கி பி 655

வர்ம அரசமரபின் ஆட்சியாளர்கள்

  1. 350-374 - புஷ்ய வர்மன்
  2. 374-398 - சமுத்திர வர்மன்
  3. 398-422 - பால வர்மன்
  4. 422-446 - கல்யாண வர்மன்
  5. 446-470- கணபதி வர்மன்
  6. 470-494- மகேந்திர வர்மன்
  7. 494-518 - நாராயண வர்மன்
  8. 518-542 - பூதி வர்மன்
  9. 542-566- சந்திரமுக வர்மன்
  10. 566-590 - ஸ்தித வர்மன்
  11. 590-595 - சுஸ்தித வர்மன்
  12. 595-600 - சுப்ரஸ்தித வர்மன்
  13. 600-650 - குமார பாஸ்கர வர்மன்
  14. 650-655 - அவந்தி வர்மன்[5]

மேலும் காண்க

அடிக்குறிப்புகள்

    • Prakash, Col Ved, Encyclopedia of North-East India
  1. Arun Bhattacharjee (1993), Assam in Indian Independence, Page 143 While Pushyavarman was the contemporary of the Gupta Emperor Samudra Gupta, Bhaskaravarman was the contemporary of Harshavardhana of Kanauj.
  2. "Three thousand years after these mythical ancestors (Naraka, Bhagadatta and Vajradatta) there occurred Pushyavarman as the first historical king, after whom we have an uninterrupted line of rulers up to Bhaskarvarman." (Sharma 1978, p. xxix)
  3. "According to him (D C Sircar) Narayanavarma, the father of Bhutivarman, was the first Kamarupa king to perform horse-sacrifices and thus for the first time since the days of Pusyavarman freedom from the Gupta political supremacy was declared by Narayanavarma. But a careful study or even a casual perusal of the seal attached to the Dubi C.P. and of the nalanda seals should show that it is Sri Mahendra, the father of Narayanavarma himself, who is described as the performer of two horse-sacrifices." (Sharma 1978, p. 8)
  4. Though there exists no direct evidence, there are indirect evidence of a king who ruled for a short period after Bhaskarvarman, but was ousted by Salasthamba (Sharma 1978, pp. xxxi-xxxii).

மேற்கோள்கள்

  • Beal, Samuel (1884). Si-Yu-Ki. Buddhist Records of the Western World. II. Ludgate Hill: Trubner & Co.. http://ia700204.us.archive.org/10/items/siyukibuddhistre02hsuoft/siyukibuddhistre02hsuoft.pdf. பார்த்த நாள்: February 17, 2013.
  • Chatterji, S. K. (1974). Kirata-Jana-Krti. Calcutta: The Asiatic Society.
  • Chattopadhyaya, S (1990), "Social Life", in Barpujari, H K (ed.), The Comprehensive History of Assam, I, Guwahati: Publication Board, Assam, pp. 195–232
  • Choudhury, P. C. (1966). The History of the Civilisation of the People of Assam to the Twelfth Century AD. Gauhati: Department of Historical and Antiquarian Studies of Assam.
  • Sharma, Mukunda Madhava (1978). Inscriptions of Ancient Assam. Gauhati University, Assam.
  • Sircar, D C (1990), "Political History", in Barpujari, H K (ed.), The Comprehensive History of Assam, I, Guwahati: Publication Board, Assam, pp. 94–171
  • Sylvain Lévi (1929). Pre-Aryan and Pre-Dravidian in India. Calcutta: University of Calcutta. http://archive.org/details/prearyanandpredr035083mbp. பார்த்த நாள்: February 25, 2013.
  • Urban, Hugh B. (2011). "The Womb of Tantra: Goddesses, Tribals, and Kings in Assam". The Journal of Hindu Studies 4: 231–247. doi:10.1093/jhs/hir034.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.