காமரூப பால அரசமரபு

காமரூப பால அரசமரபு (Pala dynasty of Kamarupa) காமரூப பேரரசை கி பி 900 முதல் 1100 முடிய ஆட்சி செய்த இந்து சமய மன்னர்கள் ஆவர். துர்ஜெயா என்ற (தற்கால வடக்கு குவஹாட்டி) நகரத்தை தலைநகராகக் கொண்டு காமரூபத்தை ஆட்சி செய்தவர்கள். பௌத்த சமயத்தை சார்ந்த பால அரசமரபினர் காமரூப பால அரசமரபினருக்கு சமகாலத்தவர்கள்.

காமரூப பேரரசு
পাল বংস
காமரூப பால அரசமரபு
[[மிலேச்ச அரசமரபு|]]
கி பி 900–கி பி 1100
 

 

 
[[அகோம் பேரரசு|]]
தலைநகரம் துர்ஜெயா (தற்கால வடக்கு குவஹாட்டி)
சமயம் இந்து சமயம்
அரசாங்கம் முடியாட்சி
மகாராஜாதிராஜன்
 -  கி பி 900 - c. 920 பிரம்மபாலன்
 - c. 920 – c. 960 இரத்தினபாலன்
 - c. 960 – c. 990 இந்திரபாலன்
 - c. 990 – 1015 கோபாலன்
 - c. 1015 – c. 1035 ஹர்சபாலன்
 - c. 1035 – c. 1060 தர்மபாலன்
 - c. 1075 – c. 1100 ஜெயபாலன்
வரலாற்றுக் காலம் மத்தியகால இந்தியா
 - உருவாக்கம் கி பி 900
 - குலைவு கி பி 1100
Warning: Value specified for "continent" does not comply

காமரூப பால அரசு ஆட்சியாளர்கள்

  • பிரம்ம பாலன் (900-920)
  • இரத்தின பாலன் (920-960)
  • இந்திர பாலன் (960-990)
  • கோபாலன் (990-1015)
  • ஹர்சபாலன் (1015-1035)
  • தர்மபாலன் (1035-1060)
  • ஜெயபாலன் (1075-1100).

மேற்கோள்கள்

  • Sircar, D. C. The Bhauma-Naraka or the Pala Dynasty of Brahmapala, The Comprehensive History of Assam, ed H. K. Barpujari, Guwahati, 1990.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.