திபெத்தியப் பேரரசு

திபெத்தியப் பேரரசு (Tibetan Empire) கி. பி 618 முதல் 842 முடிய, லாசாவை தலைநகராகக் கொண்டு, நான்கு பேரரசர்களால், திபெத்திய பீடபூமி மற்றும் கிழக்காசியா, மத்திய ஆசியா, தெற்காசியாவின் பகுதிகளையும் ஆளப்பட்டது.[1] [2][3]

கிபி 7-ஆம் நூற்றாண்டில் திபெத்தியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள்
திபெத்தியப் பேரரசு
Tibetan Empire

போத் བོད་
618–842


கொடி

திபெத்து அமைவிடம்
திபெத்தியப் பேரரசின் உச்சக்கட்டக் காலம் (கிபி 780கள் - 790கள்)
தலைநகரம் லாசா
மொழி(கள்) திபெத்திய மொழிகள்
சமயம் திபெத்திய பௌத்தம், போன் பௌத்தம்
அரசாங்கம் முடியாட்சி
சென்போ (பேரரசர்)
 -  618–650 சோன்சன் காம்போ (first)
 - 756–797 திரிசோங் தெத்சென்
 - 815–838 ரால்பாக்கான்
 - 838–842 லாங்தர்மா (கடைசி)
லோஞ்சென் (பெரும் அமைச்சர்)
 - 652–667கார் தொங்சன் யூல்சுங்
 - 685–699 கார் திரின்ரிங் சேந்திரோ
 - 782?–783 ஞாங்லம் தக்திரா லூக்கொங்
 - 783–796 நனாம் சாங் கியால்த்சென் லானாங்
பான்சென்போ (துறவி அமைச்சர்)
 - 798–? நியாங் திங்கெசின் சாங்போ (முதல்)
 - ?–838 திராங்கா பால்கியே யோங்தென் (கடைசி)
வரலாற்றுக் காலம் தொல்பழங்காலத்தின் பிற்பகுதி
 - சோன்சன் காம்போ பேரரசரால் உருவாக்கப்படல் 618
 - லாங்தர்மாவின் இறப்பு 842

திபெத்திய பேரரசர்கள்

  1. சோங்சான் காம்போ 618 – 650
  2. திரைசங் தெச்சென் 756 – 797
  3. ரால்பாசன் 815 – 838
  4. லங்தர்மா 838 – 842

வீழ்ச்சி

பேரரசர் லங்தர்மாவின் இறப்புக்குப் பின் உண்டான வாரிசுரிமைப் போராலும், மக்கள் கிளர்ச்சியால் திபெத்திய பேரரசு வீழ்ச்சியடைந்தது. உள்ளூர் படைத்தலைவர்கள் திபெத்திய அரசை பங்கீட்டுக் கொண்டனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. The Tibetan Empire in Central Asia
  2. Dharma Kings: Recalling the Tibetan Empire Era
  3. http://www.ucpress.edu/content/chapters/10352.ch01.pdf
  • Beckwith, Christopher I. The Tibetan Empire in Central Asia: A History of the Struggle for Great Power among Tibetans, Turks, Arabs, and Chinese during the Early Middle Ages' (1987) Princeton University Press. ISBN 0-691-02469-3
  • Lee, Don Y. The History of Early Relations between China and Tibet: From Chiu t'ang-shu, a documentary survey (1981) Eastern Press, Bloomington, Indiana. ISBN 0-939758-00-8
  • Pelliot, Paul. Histoire ancienne du Tibet (1961) Librairie d'Amérique et d'orient, Paris
  • Powers, John. History as Propaganda: Tibetan Exiles versus the People's Republic of China (2004) Oxford University Press. ISBN 978-0-19-517426-7
  • Schaik, Sam van. Galambos, Imre. Manuscripts and Travellers: The Sino-Tibetan Documents of a Tenth-Century Buddhist Pilgrim (2011) Walter de Gruyter ISBN 978-3-11-022565-5
  • Stein, Rolf Alfred. Tibetan Civilization (1972) Stanford University Press. ISBN 0-8047-0901-7
  • Zuiho Yamaguchi (1996) “The Fiction of King Dar-ma’s persecution of Buddhism” De Dunhuang au Japon: Etudes chinoises et bouddhiques offertes à Michel Soymié. Genève : Librarie Droz S.A.
  • Nie Hongyin 西夏文献中的吐蕃

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.