இந்திய வரலாற்றுக் காலக்கோடு

சிந்துசமவெளி பண்பாட்டு நகரங்களைக் காட்டும் வரைபடம்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஹரப்பா மற்றும் மொகெஞ்சதாரோ மற்றும் மெகர்கர். இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் லோத்தல் & தோலாவிரா

இந்திய வரலாற்று காலக்கோடுகள்

வேத காலம்

பிந்தைய வேத கால இந்தியா, கிமு 1100- கிமு 500
  • முந்தைய வேதகாலம் கிமு 1750 - கிமு 1100 [4]
  • பிந்தைய வேதகாலம் - கிமு 1100 - கிமு 500

பண்டைய இந்திய இராச்சியங்கள்

குப்தப் பேரரசின் வளர்ச்சியைக் காட்டும் வரைபடம்:இளம்பச்சை நிறப் பகுதிகளை முதலாம் சந்திரகுப்தர் விரிவாக்கம் செய்தது. செம்மண் நிறப்பகுதிகளை சமுத்திரகுப்தர் விரிவாக்கம் செய்தது. பச்சை நிறப்பகுதிகளை இரண்டாம் சந்திரகுப்தர் விரிவாக்கம் செய்தது.
  1. பரத கண்ட நாடுகள்
  2. ஜனபதங்கள் (கிமு 1200 – கிமு 600)
  3. மகாஜனபதங்கள் (கிமு 600 – கிமு 300)
  4. மகத நாடு (கிமு 600 – கிமு 184)
  5. மகாவீரர் கிமு 599 – 527
  6. கௌதம புத்தர் கிமு 563 - 483
  7. ஹரியங்கா வம்சம் (கிமு 550 - கிமு 413)
  8. சிசுநாக வம்சம் (கிமு 413 – கிமு 345)
  9. நந்தப் பேரரசு (கிமு 424 – கிமு 321)
  10. மௌரியப் பேரரசு (கிமு 321 – கிமு 184)
  11. ரோர் வம்சம் - (கி மு 450 – கி பி 489)
  12. பாண்டியர் (கிமு 300 - கிபி 1345)
  13. சோழர் (கிமு 300 – கிபி 1279)
  14. சேரர் (கிமு 300 – கிபி 1102)
  15. மகாமேகவாகன வம்சம் (கிமு 250 – கிபி 400)
  16. பார்த்தியப் பேரரசு (கிமு 247 – கிபி 224)
  17. சாதவாகனர் (கிமு 230 – கிபி 220)
  18. குலிந்த பேரரசு (கிமு 200 – கிபி 300)
  19. இந்தோ சிதியன் பேரரசு (கிமு 200 – கிபி 400)
  20. சுங்கர் (கிமு 185 – கிமு 73)
  21. இந்தோ கிரேக்க நாடு (கிமு 180 – கிமு 10)
  22. கண்வப் பேரரசு (கிமு 75 – கிமு 30)
  23. மேற்கு சத்ரபதிகள் (கிபி 35 – கிபி 405)
  24. குசான் பேரரசு (கிபி 60 – கிபி 240)
  25. பார்சிவா வம்சம் (கிபி 170 – 350)
  26. பத்மாவதி நாகர்கள் (கிபி 210 – 340)
  27. வாகாடகப் பேரரசு (கிபி 250 – 500)
  28. களப்பிரர் (கிபி 250 – 600)
  29. குப்தப் பேரரசு (கிபி 280 – 550)
  30. கதம்பர் வம்சம் (கிபி 345 – 525)
  31. மேலைக் கங்கர் (கிபி 350 – 1000)
  32. பல்லவர் கிபி 300 – 850
  33. காமரூப பேரரசு (கிபி 350 – 1100)
  34. வர்மன் அரசமரபு கிபி 350 - 650
  35. மேலைக் கங்கர் (கிபி 350–1000)
  36. விஷ்ணுகுந்தினப் பேரரசு (கிபி 420–624)
  37. மைத்திரகப் பேரரசு (கிபி 475–767)
  38. இராய் வம்சம் (கிபி 489–632)
  39. சாளுக்கியர் (கிபி 543–753)
  40. மௌகரி வம்சம் (கிபி 550–700)
  41. கௌடப் பேரரசு (கிபி 590 - 626)
  42. ஹர்சப் பேரரசு (கிபி 606 – 647)
  43. கீழைச் சாளுக்கியர் (கிபி 624 – 1075)
  44. கார்கோடப் பேரரசு (கிபி 625 - 885)
  45. கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கிபி 650 – 1036)
  46. மிலேச்சப் பேரரசு (கிபி 650 - 900)
  47. பாலப் பேரரசு (கிபி 750 – 1174)
  48. இராஷ்டிரகூடர் (கி பி 753 – 982)
  49. பரமாரப் பேரரசு (கிபி 800 – 1327)
  50. உத்பால அரச மரபு (கிபி 855 – 1003)
  51. தேவகிரி யாதவப் பேரரசு (கிபி 85 0– 1334)
  52. காமரூப பால அரசமரபு (கிபி 900 - 1100)
  53. சோலாங்கிப் பேரரசு (கிபி 950 – 1300)
  54. மேலைச் சாளுக்கியர் (கிபி 973 – 1189)
  55. சந்தேலர்கள் (கிபி 954 - 1315)
  56. லெகரா பேரரசு (கிபி 1003 – 1320)
  57. போசளப் பேரரசு (கிபி 1040 – 1346)
  58. சென் பேரரசு (கிபி 1070 – 1230)
  59. கீழைக் கங்கர் (கிபி 1078 – 1434)
  60. காக்கத்தியர் (கிபி 1083 – 1323)
  61. காலச்சூரி பேரரசு (கிபி 1130 – 1184)
  62. தேவா பேரரசு (கிபி 11-12 நூற்றாண்டு)

மத்தியகால இந்தியா (1206 – 1596)

விஜயநகரப் பேரரசின் (கி பி 1336 – 1646) வரைபடம்

முந்தைய தற்கால வரலாறு (1526 – 1858)

முகலாயப் பேரரசு உச்சத்தில் இருந்த போதான வரைபடம்
மராட்டியப் பேரரசின் வரைபடம் (மஞ்சள் நிறம்)

குடிமைப்பட்ட கால இந்தியா (1757–1947)

பிரித்தானிய இந்தியாவின் வரைபடம், மஞ்சள் நிறப்பகுதிகள், பிரித்தானிய இந்தியாவின் கீழ் செயல்பட்ட சுதேச சமஸ்தானங்கள்

விடுதலை இந்தியா

இந்தியப் பெருங்கடல்வங்காள விரிகுடாஅந்தமான் கடல்அரபிக்கடல்லட்சத்தீவுக் கடல்சியாச்சென் பனியாறுஅந்தமான் நிக்கோபார் தீவுகள்சண்டிகர்தாத்ரா மற்றும் நகர் அவேலிதமன் மற்றும் தியூதில்லிஇலட்சத்தீவுகள்புதுச்சேரிபுதுச்சேரிபுதுச்சேரிஆந்திரப் பிரதேசம்அருணாசலப் பிரதேசம்அசாம்பீகார்சத்தீசுகர்கோவா (மாநிலம்)குசராத்அரியானாஇமாசலப் பிரதேசம்சம்மு காசுமீர்சார்க்கண்ட்கருநாடகம்கேரளம்மத்தியப் பிரதேசம்மகாராட்டிரம்மணிப்பூர்மேகாலயாமிசோரம்நாகாலாந்துஒடிசாபஞ்சாப்இராச்சசுத்தான்சிக்கிம்தமிழ்நாடுதிரிபுராஉத்தரப் பிரதேசம்உத்தராகண்டம்மேற்கு வங்காளம்ஆப்கானித்தான்வங்காளதேசம்பூட்டான்மியான்மர்சீன மக்கள் குடியரசுநேபாளம்பாக்கித்தான்இலங்கைதஜிகிஸ்தான்தாத்ரா மற்றும் நகர் அவேலிதமன் மற்றும் தியூபுதுச்சேரிபுதுச்சேரிபுதுச்சேரிபுதுச்சேரிஆந்திரப் பிரதேசம்கோவா (மாநிலம்)குசராத்சம்மு காசுமீர்கருநாடகம்கேரளம்மத்தியப் பிரதேசம்மகாராட்டிரம்இராச்சசுத்தான்தமிழ்நாடுபாக்கித்தான்இலங்கைஇலங்கைஇலங்கைஇலங்கைஇலங்கைஇலங்கைஇலங்கைஇலங்கைஇலங்கை
இந்தியாவின் 28 மாநிலங்களையும் 7 ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் காட்டும் சுட்டக்கூடிய நிலப்படம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Indus civilization
  2. Indus civilization
  3. Early Harappan culture
  4. Vedic Age
  5. Timeline: 1885 to 1947
  6. 1951 Census of India

துணை நூல்கள்

மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.