ஆட்சி
ஆட்சி (
ஆட்சிமுறை வகைகள்
கடந்த நூற்றாண்டுகளில் இருந்த சில ஆட்சிமுறைகள் பற்றிய பட்டியல்
- முடியாட்சி - (ஆங்கிலம்:Monarchy)
- மக்களாட்சி - (ஆங்கிலம்:Democracy)
- இராணுவ ஆட்சி - ([[ஆங்கிலம்:Stratocracy)
- சட்டமில்லா ஆட்சி - (ஆங்கிலம்:Anarchy)
- வசதி படைத்தோர் ஆட்சி, சீரியோர் ஆட்சி - (ஆங்கிலம்:Aristocracy)
- தனி மனித ஆட்சி - (ஆங்கிலம்:Autocracy)
- அலுவலர்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Bureaucracy)
- இரட்டை ஆட்சி -(ஆங்கிலம்:Diarchy)
- சர்வாதிகார ஆட்சி - (ஆங்கிலம்:Dictatorship)
- வேலையாட்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Eragtocracy)
- இன ஆட்சி - (ஆங்கிலம்:Ethnacracy)
- முதியோர்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Gerontocracy)
- பெண்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Gynocracy)
- பாதிரியார்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Heirocracy)
- சம அதிகார ஆட்சி - (ஆங்கிலம்:Isocracy)
- அயோக்கியர்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Kakistocracy)
- அரசின் திரைக்குப் பின்னாலான ஆட்சி - (ஆங்கிலம்:Kitchen Cabinet)
- அன்னையின் ஆட்சி - (ஆங்கிலம்:Matriarchy)
- தகுதி படைத்தோர் ஆட்சி - (ஆங்கிலம்:Meritocracy)
- கொள்ளையர்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Ochlocracy)
- சிறுபான்மையினத்தோரின் ஆட்சி - (ஆங்கிலம்:Oligarchy)
- வளமானோர் ஆட்சி - (ஆங்கிலம்:Plutocracy)
- தொழில் நுட்பாளர்களின் ஆட்சி - (ஆங்கிலம்:Technocracy)
- சமயச் சார்பாட்சி - (ஆங்கிலம்:Theocracy)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.