கந்துகூரி வீரேசலிங்கம்
கந்துகூரி வீரேசலிங்கம் (Kandukuri Veeresalingam) (1848 ஏப்ரல் 16-1919 மே 27) என்பவர் தெலுங்கு இலக்கியவாதி ஆவார். தெலுங்கு இலக்கியத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர். இவரது முழுப் பெயர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு என்பதாகும், பல ஆங்கில, சமசுகிருத நூல்களைத் தெலுங்கில் மொழிபெயர்த்தார். இவர் பெண் கல்வியை ஆதரித்தவர்.
கந்துகூரி வீரேசலிங்கம் Kandukuri Veeresalingam | |
---|---|
![]() | |
பிறப்பு | ஏப்ரல் 16, 1848 |
இறப்பு | மே 27, 1919 71) | (அகவை
rajamundri
நூல்கள்
இவர் நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நாவல் இவருடையது. ஆந்திர மக்களை சீர்திருத்தினார்.
நாடகங்கள்
- சமத்கார ரத்னாவளி - "காமெடீ ஆப் எர்ரர்ஸ்" என்ற ஷேக்ஸ்பியர் நாடகத்தின் தெலுங்கு பதிப்பு
- காளிதாசு சாகுந்தலம் (தெலுங்கில்)
- ரத்னாவளி - சமசுகிருத ரூபகானுவாதம்
- தட்சிண கோக்ரஹணம்
சிறப்புகள்
- இவரை சிறப்பித்து, இவருக்கான நினைவிடத்தை ஆந்திர அரசு கட்டியது.[1]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.