குண்டலி

குண்டலி வித்யாராசா பௌத்தத்தில் உள்ள ஐந்து முக்கிய வித்யா ராசாக்களுள் ஒருவர். அழியாத் தன்மையைக் கொடுக்கும் அமுதத்தை இவரே வழங்குவதாக நம்பப்படுகிறது. இரத்தின சம்பவரின் அவதாரமாக இவர் கருதப்படுகிறார்.

குண்டலி - வித்யாராசா.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.